யூதம் https://ta.wikipedia.org/s/2t9 கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து. யூதம் அல்லது யூத மதம் (Judaism, "יהודה", யெகூடா,) யாவே என்ற ஒரே கடவுளை வணங்கும் சமயமாகும். யூத மதத்தின் சமய நூல் டனாக் ஆகும். யூத மதத்தை பின்பற்றுபவர்கள் யூத மக்கள் அல்லது யூதர் என தமிழில் அழைக்கப்படுகின்றனர்.[1] இயேசு கிறிஸ்துவும் பிறப்பால் ஒரு யூதராவார். மேலும் கிறிஸ்தவ விவிலியம் எபிரேய விவிலியத்தையும் உள்ளடக்கியதாகும். ஆகையால் யூதம் கிறிஸ்தவத்தின் மூலமாகவும் நோக்கப்படுவதுண்டு. யூதர் ஒரு இனமதக் குழுவாகும்.[2] இது யூதராக பிறந்தவரையும் யூத மதத்திற்கு மாறியவர்களையும் குறிக்கும். 2010 இல் உலக யூதர்களின் மக்கள் தொகை 13.4 மில்லியன் அல்லது உலக மக்கள்தொகையில் ஏறக்குறைய 0.2% ஆகும். கிட்டத்தட்ட 42% யூதர்கள் இசுரேலிலும், 42% யூதர் மக்கள் ஐக்கிய அமெரிக்காவிலும் கனடாவிலும், எஞ்சியோரில் பலர் ஐரோப்பாவிலும் வாழ்கின்றனர்.[3] உசாத்துணை Jacobs, Louis (2007). "Judaism". Encyclopaedia Judaica (2d) 11. Ed. Fred Skolnik. Farmington Hills, Mich.: Thomson Gale. ISBN 978-0-02-865928-2. “Judaism, the religion, philosophy, and way of life of the Jews.” See, for example, Deborah Dash Moore, American Jewish Identity Politics, University of Michigan Press, 2008, p. 303; Ewa Morawska, Insecure Prosperity: Small-Town Jews in Industrial America, 1890-1940, Princeton University Press, 1999. p. 217; Peter Y. Medding, Values, interests and identity: Jews and politics in a changing world, Volume 11 of Studies in contemporary Jewry, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1995, p. 64; Ezra Mendelsohn, People of the city: Jews and the urban challenge, Volume 15 of Studies in contemporary Jewry, ஒக்ஸ்போர்ட் பல்கலைக்கழகப் பதிப்பகம், 1999, p. 55; Louis Sandy Maisel, Ira N. Forman, Donald Altschiller, Charles Walker Bassett, Jews in American politics: essays, Rowman & Littlefield, 2004, p. 158; Seymour Martin Lipset, American Exceptionalism: A Double-Edged Sword, W. W. Norton & Company, 1997, p. 169. World Jewish Population, 2010. Sergio Della Pergola, எருசலேம் எபிரேயப் பல்கலைக்கழகம் பகுப்பு: யூதம் வழிசெலுத்தல் பட்டி புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கவும் உள்நுழை கட்டுரை உரையாடல் படிக்கவும் தொகு வரலாற்றைக் காட்டவும் தேடுக முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் நடப்பு நிகழ்வுகள் புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி Embassy முந்தும் கட்டுரைகள் இன்று இந்த வாரம் இந்த மாதம் உதவி உதவி ஆவணங்கள் உதவி கோருக Font help புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு PDF என தகவலிறக்கு அச்சுக்குகந்த பதிப்பு பிற திட்டங்கள் Wikimedia Commons கருவிப் பெட்டி பகிர்க: இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு பக்கத் தகவல் விக்கித்தரவுஉருப்படி இக்கட்டுரையை மேற்கோள் காட்டு குறுந்தொடுப்பு மற்ற மொழிகளில் Башҡортса English Español हिन्दी ქართული മലയാളം اردو Tiếng Việt 中文 இணைப்புக்களைத் தொகு இப்பக்கத்தைக் கடைசியாக 29 சூன் 2015, 04:22 மணிக்குத் திருத்தினோம். அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். தகவல் பாதுகாப்பு விக்கிப்பீடியா பற்றி பொறுப்புத் துறப்புகள் உருவாக்குனர்கள் நினைவி அறிக்கை கைபேசிப் பார்வை Wikimedia Foundation Powered by MediaWiki