தமிழ் விக்கிப்பீடியாவிற்கு வருக, யாவராலும் தொகுக்கப்படக் கூடிய ஒரு கட்டற்ற கலைக்களஞ்சியம். தமிழ்க் கட்டுரைகள்: 88,681 தமிழ் பண்பாடு வரலாறு அறிவியல் கணிதம் தொழில்நுட்பம் புவியியல் சமூகம் நபர்கள் கட்டுரைகள்: அகர வரிசை - புதியன முதற்பக்கக் கட்டுரைகள் Temple Mount.JPG எருசலேம் என்பது நடு ஆசியாவில் அமைந்து, யூதம், கிறித்தவம், இசுலாம் ஆகிய மதங்களுக்கும், இசுரயேலர், பாலத்தீனியர் ஆகியோருக்கும் மிக முக்கியத்துவம் வாய்ந்த நகராகவும், பழமைமிக்க நகராகவும் அமைந்துள்ளது. எருசலேமைக் குறிக்கும் எபிரேயச் சொல்லுக்கு அமைதியின் உறைவிடம் என்றும், அரபிச் சொல்லுக்கு புனித தூயகம் என்றும் பொருள். பழமையான நகரங்களில் ஒன்றான இந்நகரம் யூதேய மலைப்பகுதியில், மத்தியதரைக் கடலுக்கும் சாக்கடலின் வடக்குக் கரைக்கும் இடையில் அமைந்துள்ளது. மேலும்...... Normal Distribution PDF.svg இயல்நிலைப் பரவல் என்பது புள்ளியியலின், நிகழ்தவுக் கோட்பாட்டில், ஒரு தொடர் நிகழ்தகவுப் பரவலாகும். ஒரு சமவாய்ப்பு மாறியின் மெய்மதிப்புகள், சராசரி மதிப்பைச் சுற்றி நெருக்கமாக அணுகும் தோராயநிலையை விளக்குவதற்கு இப்பரவல் பெரும்பாலும் பயன்படுகிறது. புள்ளியியலில் இயல்நிலைப் பரவல் முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதற்குப் பல காரணங்கள் உள்ளன. மேலும்..... மேலும் கட்டுரைகள்... உங்களுக்குத் தெரியுமா? Gorskii 04412u.jpg சங்கிலி விளையாட்டு சங்கிலி போல் கை கோத்துக்கொண்டு நின்று சிறுவர் சிறுமியர் விளையாடும் விளையாட்டு ஆகும். யூர்ட் (படம்) என்பது கம்பளியிலிருந்து தயாரிக்கப்படும் ஒருவகைத் துணியாலான, இடத்துக்கிடம் காவிச் செல்லத்தக்க ஒரு வகை உறையுள் ஆகும் மார்கழி உற்சவம் என்பது வருடந்தோரும் மார்கழி மாதம் பிறந்துள்ளதையொட்டி அனைத்து இந்து கோயில்களிலும் நடைபெறும் விழாவாகும். தொகுப்பு செய்திகளில் இற்றைப்படுத்து Hogenakkal Tamil Nadu.JPG புகழ்வாய்ந்த கருநாடக இசைப் பாடகி எம். எஸ். சுப்புலட்சுமியின் நூறாவது ஆண்டு பிறந்த நாள் செப்டம்பர் 16 அன்று கொண்டாடப்பட்டது. உச்சநீதிமன்றம் காவிரியில் (படம்) 15,000 கன அடி நீரை 10 நாட்களுக்கு திறந்துவிட உத்தரவிட்டதையடுத்து, கருநாடகாவில் சமூக விரோதிகள் கலவரத்தில் ஈடுபட்டனர். யூ. எசு ஓப்பனில் ஆண்கள் ஒற்றையர் பிரிவில் வாவ்ரின்காவும் பெண்கள் ஒற்றையர் பிரிவில் ஏஞ்சலிக் கெர்பரும் வாகை சூடினார்கள். பிரேசில் இணை ஒலிம்பிக்சில் உயரம் தாண்டுதல் டி42 வகுப்பு போட்டியில் தமிழ்நாட்டைச் சேர்ந்த மாரியப்பன் தங்கவேலு தங்கம் வென்றார். கத்தோலிக்க திருச்சபையின் திருத்தந்தை பிரான்சிசு அன்னை தெரேசாவிற்கு அலுவல் முறையாக புனிதர் பட்டம் வழங்கினார். விக்கிசெய்திகள் – மேலும் செய்திகள்... இன்றைய நாளில்... PUChinnappa.jpg செப்டம்பர் 23: சவுதி அரேபியா - தேசிய நாள் (1932) 1941 - நாசிகளின் அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சுவாயுக் கொலைகள் முதற்தடவையாகப் பரிசோதிக்கப்பட்டன. 1951 - தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் பி. யு. சின்னப்பா (படம்) இறப்பு. 1983 - இலங்கை மட்டக்களப்பு சிறைச்சாலையில் சிறைவைக்கப்பட்டிருந்த தமிழ் அரசியற் கைதிகள் சிறையை உடைத்துத் தப்பித்தனர். அண்மைய நாட்கள்: செப்டம்பர் 22 – செப்டம்பர் 24 – செப்டம்பர் 25 தொகுப்பு சிறப்புப் படம் Lotus flower (978659).jpg தாமரை ஒரு நீர்வாழ் பல்லாண்டுத் தாவரம். தாமரைப்பூவானது பண்டைய இந்தியா மற்றும் எகிப்து நாடுகளில் புனிதமானதாகப் போற்றப்பட்டதுடன், வழிபாட்டுக்கும் பயன்படுத்தப்பட்டது. தாமரையின், பூக்கள், இதழ்கள் என்பவை அக்காலச் சமயத்துறை மற்றும் கட்டிடக்கலை அலங்காரங்களிலும் காணப்படுகின்றது. படம்: Hong Zhang தொகுப்பு · சிறப்புப் படங்கள் சமுதாய வலைவாசல் – திட்டம்பற்றித் தெரிந்துகொள்ள, நீங்கள் என்ன செய்ய முடியும், தேவையானவற்றை எங்கு தேட முதலியவற்றை அறிய. உதவி – விக்கிப்பீடியாவைப் பயன்படுத்துவது தொடர்பான வினாக்களைக் கேட்க. தூதரகம் – தமிழ் தவிர்த்த பிறமொழிகளில் விக்கிப்பீடியா குறித்த தொடர்பாடல்கள். ஆலமரத்தடி – விக்கிப்பீடியாவின் கொள்கை விவாதங்களும் தொழில்நுட்ப விவாதங்களும் குறித்து உரையாட. Wbar white.jpg விக்கிமீடியாவின் பிற திட்டங்கள் விக்கிப்பீடியா வணிக நோக்கற்ற விக்கிமீடியா நிறுவனத்தால் வழங்கப்படுகிறது. இந்நிறுவனம் மேலும் பல பன்மொழித் திட்டங்களைச் செயல்படுத்துகிறது: விக்சனரி விக்சனரி அகரமுதலியும் சொல்லடைவும் விக்கிசெய்தி விக்கிசெய்தி கட்டற்ற உள்ளடக்கச் செய்தி விக்கிநூல்கள் விக்கிநூல்கள் கட்டற்ற நூல்களும் கையேடுகளும் விக்கிமூலம் விக்கிமூலம் கட்டற்ற உள்ளடக்க நூலகம் விக்கிமேற்கோள் விக்கிமேற்கோள் மேற்கோள்களின் தொகுப்பு பொதுவகம் பொதுவகம் கட்டற்ற ஊடகக் கிடங்கு விக்கித்தரவு விக்கித்தரவு கட்டற்ற அறிவுத் தளம் விக்கிப்பல்கலைக்கழகம் விக்கிப்பல்கலைக்கழகம் கட்டற்ற கல்வி நூல்களும் செயற்பாடுகளும் விக்கியினங்கள் விக்கியினங்கள் உயிரினங்களின் தொகுதி விக்கிப்பயணம் விக்கிப்பயணம் இலவச பயண வழிகாட்டி மீடியாவிக்கி மீடியாவிக்கி விக்கி மென்பொருள் மேம்பாடு மேல்-விக்கி மேல்-விக்கி விக்கிமீடியா திட்ட ஒருங்கிணைப்பு பல விக்கிப்பீடியாக்கள் இந்த விக்கிப்பீடியா தமிழில் எழுதப்பட்டுள்ளது. 2003 தொடங்கப்பட்டது, தற்போது 88,681 கட்டுரைகள் உள்ளன. மேலும் பல விக்கிப்பீடியாக்கள் உள்ளன; அவற்றுள் மிகப்பெரியன கீழே பட்டியலிடப்பட்டுள்ளன. 10,00,000 கட்டுரைகளுக்கு மேல்: English · Deutsch · español · français · italiano · Nederlands · 日本語 · polski · русский · svenska · Tiếng Việt 2,50,000 கட்டுரைகளுக்கு மேல்: العربية · Bahasa Indonesia · Bahasa Melayu · català · čeština · euskara · فارسی · 한국어 · magyar · norsk bokmål · português · română · српски / srpski · srpskohrvatski / српскохрватски · suomi · Türkçe · українська · 中文 50,000 கட்டுரைகளுக்கு மேல்: bosanski · български · dansk · eesti · Ελληνικά · Simple English · Esperanto · galego · עברית · hrvatski · latviešu · lietuvių · norsk nynorsk · slovenčina · slovenščina · ไทย விக்கிப்பீடியாக்களின் முழுமையான பட்டியல் பகுப்பு: முதற் பக்கம் வழிசெலுத்தல் பட்டி புகுபதிகை செய்யப்படவில்லை இந்த ஐபி க்கான பேச்சு பங்களிப்புக்கள் புதிய கணக்கை உருவாக்கவும் உள்நுழை முதற் பக்கம் உரையாடல் படிக்கவும் மூலத்தைப் பார் வரலாற்றைக் காட்டவும் தேடுக முதற் பக்கம் அண்மைய மாற்றங்கள் நடப்பு நிகழ்வுகள் புதிய கட்டுரை எழுதுக தேர்ந்தெடுத்த கட்டுரைகள் ஏதாவது ஒரு கட்டுரை தமிழில் எழுத ஆலமரத்தடி Embassy முந்தும் கட்டுரைகள் இன்று இந்த வாரம் இந்த மாதம் உதவி உதவி ஆவணங்கள் உதவி கோருக Font help புதுப்பயனர் உதவி தமிழ் விக்கிமீடியா திட்டங்கள் விக்சனரி விக்கிசெய்திகள் விக்கிமூலம் விக்கிநூல்கள் விக்கிமேற்கோள் பொதுவகம் விக்கித்தரவு பிற விக்கிப்பீடியர் வலைவாசல் நன்கொடைகள் அச்சு/ஏற்றுமதி ஒரு புத்தகம் உருவாக்கு PDF என தகவலிறக்கு அச்சுக்குகந்த பதிப்பு பிற திட்டங்கள் Wikimedia Commons Meta-Wiki Wikispecies Wikibooks Wikidata Wikinews Wikiquote Wikisource கருவிப் பெட்டி பகிர்க: இப்பக்கத்தை இணைத்தவை தொடர்பான மாற்றங்கள் கோப்பைப் பதிவேற்று சிறப்புப் பக்கங்கள் நிலையான இணைப்பு பக்கத் தகவல் விக்கித்தரவுஉருப்படி மற்ற மொழிகளில் Deutsch English Español Français Italiano 日本語 Nederlands Tiếng Việt 中文 இணைப்புக்களைத் தொகு அனைத்துப் பக்கங்களும் படைப்பாக்கப் பொதுமங்கள் அனுமதியுடன் பகிரப்பட்டுள்ளன; கூடுதலான கட்டுப்பாடுகளுக்கு உட்படலாம். தகவல் பாதுகாப்பு விக்கிப்பீடியா பற்றி பொறுப்புத் துறப்புகள் உருவாக்குனர்கள் நினைவி அறிக்கை கைபேசிப் பார்வை Wikimedia Foundation Powered by MediaWiki